ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களுடன் வெளிநாடுசெல்ல முயன்றவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தி னூடாக, சிங்கப்பூருக்கு செல்வதற்காக வருகை தந்த இந்திய பிரஜை, தமது உடம்பில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 50 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங் களை கைப்பற்றியுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் சிஙகப்பூர் டொலர், சுவிஸ் பிரேங், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு நாணய தாள்கள், இச்சந்தேக நபரிடமிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment