கொழும்பு மாநகர சபை எதிர்கட்சி தலைவர் மிலிந்த மொரகொட பதவி விலகல்
கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்த மிலிந்த மொரகொட விலகியதைத் தொடர்ந்து, இந்த பதவிக்கு மொஹமட் மஹ்ருப்பை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 17 எதிர்கட்சி உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை சமர்ப்பிக்க தயாராகியுள்ளனர்.
இந்த அடிப்படையில் கொழும்பு மாநகரசபையின் 21 எதிர்கட்சி உறுப்பினர்களுள் பெரும்பான்யானோர்,மொஹமட் மஹ்ருப்பை ஆதரித்துள்ளனர்.
இது தொடர்பான கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
0 comments :
Post a Comment