இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர் இலங்கை வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், இரு நாடுகளுக்கும் இடையேயான இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.
Post a Comment
0 comments :
Post a Comment