வடக்கில் நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அரச சார்பற்ற 12 அமைப்புக்கள்
வடக்கில் புதைத்து வைக்கப்பட்டுள்ள நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இராணுவ வீரகளுக்கு மேலதிகமாக அரச சார்பற்ற 12 அமைப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதாக வவுனியா மாவட்ட அதிபர் பீ. எஸ். எம். சாள்ஸ் தெரிவித்தார்.
வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் கூடுதலான நிலக் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு விட்டதாகவும் மீள்குயேற்றங்கள் 90 விகிதமானவை நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வருடத்தில் நிலக் கண்ணிவெடிகள் அகற்ற முடியும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment