மின்சாரம் தாக்கிய யுவதி பலி
குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகம பொலிஸ் பிரிவில் பொல்வத்தப் பிரதேசத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் மின்சாரம் தாக்கிய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஈரப் பலா மரத்தில் கறிக்காக ஈரப்பலாக்காய் ஆயமுற்பட்ட போது மின்கம்பில் கையிலிருந்த கொக்கை கம்பு பட்டதன் காரணமாக அந்த யுவதி மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் இழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment