கணணி விளையாட்டு போல் கையடக்க தொலைபேசிகளுக்கு விளையாட்டு தயாரிப்பு தீவிரம்
கணனி விளையாட்டு தயாரிப்பாளர்கள் மத்தியில் கையடக்கத் தொலைபேசிகளுக்கான விளையாட்டுக்களை தயாரிப்பதிலும், கூடிய ஆர்வம் நிலவுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
கணனி விளையாட்டு தயாரிப்பாளர்களுக்காக, விசேட மாநாடொன்று, சென் பிரென்ஸிஸ்கோவில் தற்போது நடைபெறுகிறது.
இங்கு ஸ்மார்ட் செல்லிட தொலைபேசி மற்றும் டெப் ரொப் கணனிக்கென விளையாட்டுக்களை உருவாக்குவதில், இவர்கள் மத்தியில் கூடிய ஆர்வம் காணப்படுகிறது.
இதற்கென, ஓ-டிழஒ 360 உட்படீட யலளவயவழைn முப்பரிமாண தொகுதிகளை இவர்கள் பயன்படுத்தவுள்ளனர். முப்பரிமாண தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, புதிய விளையாட்டுக்களை பரிசீலனை செய்வதற்கும், இவர்கள் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment