கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கும் துமிந்த சில்வாவுக்கும் மூன்று மாதகால விடுமுறை
வெகுசன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா அகியோருக்கு மூன்று மாதகாலத்திற்கு பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இதற்கான பிரேரணையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததற்கிணங்க அமைச்சர் கெஹெலிய ரம்புகவெல்லவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மூன்று மாதகாலத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment