10 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கைது
20 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிய நுகேகொடை பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இலஞ்ச,ஊழல் விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் 20 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரி அதில் 10 இலட்ச ரூபாவை முற்பணமாக பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே இந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இன்று பிற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment