அமைச்சர் பதவியை இழந்தார் எரிக் சொல்ஹெய்ம்
நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் தனது சுற்றுச்சூழல் மற்றும் வெளிநாட்டு உதவி பிரச்சினைகளுக்கான அமைச்சர் பதவியை இழந்துள்ளார்.
இந்த அமைச்சுப் பதவிக்கு அவ்டான் லலிஸ்பக்கன் நேற்று புதன்கிழமை புதிதாக நியமிக்கப்பட்டார்.
நோர்வே அரசாங்கத்தின் சோசலிச இடதுசாரிக் கட்சியின் தலைவர் இச் செய்தியினை நோர்வே ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment