பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக கடும் சட்டங்களை உருவாக்க வேண்டும்
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 24 சிறுவர்கள் துஷ் பிரயோகங்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் பெண்கள் மீதான 32 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.ஆதார வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை மற்றும் கலாசாரம் என்பவற்றைப் பாதிக்கும் வகையிலான நடத்தை மாற்றங்களே இத்தகைய சம்பவங்களின் அதிகரிப்புக்குக் காரணம் என தாம் நம்புவதாக் தெரிவித்த அமைச்சர் இந்த விடயம் குறித்து ஆழமாக சிந்தித்து சமூகத்தை தெளிவுபடுத்தும் அதேவேளை கடும் சட்டங்களையும் உருவாக்க வேண்டடியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment