Saturday, March 17, 2012

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் வேதனம் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், ஊழியர்களின் அடிப்படை வேதனம் 3 ஆயிரத்து 300 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் ரோகன திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவலை நிதியமைச்சின் செயலாளர் பீ பி ஜயசுந்தர தமக்கு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com