சாவகச்சேரியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று படையினர் பலி
யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் இன்று அதிகாலை இராணுவத்தினருக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் மூன்று இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே பாலியாகியுள்ளனர் என இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி ஸ்ரீ முருகன் கோவிலுக்கருக்கில் கடமையில் இருந்த இராணுவத்தினரே இச்சம்பத்வதில் பலியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
0 comments :
Post a Comment