Saturday, February 25, 2012

கடல் விமானம் (பிளேன் ) தொடர்பாக தனியாருக்கு அனுமதி

சி பிளேன் (கடல் விமானம் ) விமானப் பயணம் தொடர்பாக சிவில் விமான சேவைகள் அமைச்சு ஜோன் கீள்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

“சி பிளேன்” தொடர்பாக தனியாருக்கு அனுமதி வழங்கிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும் .

தற்போது ஸ்ரீலங்கன் நிறுவனத்திடம் இரண்டு சி பிளேன்கள் உள்ளன. நாடு பூராகவும் 15 இடங்கள் இந்த விமானத்தை தரையிறக்க வசதிகள் உள்ளன .

இந்த விமானம் உல்லாச பயணிகள் மத்தியில் மிகவும் பிரபல்யமானதாகும் என்று சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com