வாரத்தில் ஏழு நாட்களுக்கும் 24மணிநேரம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் தியவண்ண வளாகம்
ஜெயவர்தனபுர கோட்டையில் இயற்கைக் கண்கவர் காட்சிகளுடன் அமைந்துள்ள தியவண்ண தண்ணீர் தடாக வளாகத்தை சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மேற்பார்வையின் கீழ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கோள்ளப்பட்ட பொது அபிவிருத்தி செயல்திட்டம் இதுவாகும்.இதற்கான கட்டுமான பணிகள் ராணுவம், கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்படடுள்ளது.
இந்த வளாகம் வாரத்திலுள்ள ஏழு நாட்களுக்கும் 24 மணி நேரம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
...............................
0 comments :
Post a Comment