இலங்கையின் கடந்த ஆண்டு வாகன விபத்தில் 2ஆயிரத்து 500 பேர் மரணம்
கடந்த ஆண்டில் வாகன விபத்தில் 2 ஆயிரத்து 350 பேர் உயிரிழந்துள்ளதாக வாகன விபத்துக்கள் தொடர்பான நாடாளுமன்ற செயற்குழவின் தலைவர் அமைச்சர் பீ.தயாரத்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டு கால வாகன விபத்தினால் 20 ஆயிரம் பேர் வரையிலேயே இதுவரையில் மரணமாகியுள்ளனர்.
இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் வாகன விபத்தினால் 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் வாகன விபத்தினால் நாளொன்றுக்கு ஆறு முதல் ஏழு பேர் வரையிpல் மரணிக்கின்றனர்.
கடந்த வருடம் போக்குவரத்துத் தொகுதியில் ஜந்து லட்சம் வாகனங்கள் இணைந்து கொண்டுள்ளன. என்றும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment