Thursday, January 5, 2012

பிரதி பிரதம கொறடா பதவியிலிருந்து தயாசிறி நீக்கம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்க்கட்சி பிரதி பிரதம கொறடா பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அஜித்.பி.பெரேரா புதிய எதிர்க்கட்சி பிரதி கொறடாவாக நியமிக்கப்படலாம் என தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com