Friday, December 16, 2011

மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 3 மே 1965

ஆண்டவன் அடியில் : 14 டிசெம்பர் 2011


யாழ் .கொக்குவில் வளாகவீதியைப் பிறப்பிடமாகவும் 16 வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் நாட்டில் வசித்து அதன் பின்னர் கனடா 40 Falstaff Ave ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் கனகரத்தினம் அவர்கள் 14-12-2011 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார் கனகரத்தினம் ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் அருளானந்தம் வள்ளித்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் உசாநந்தினி (உசா) அவர்களின் அன்புக் கணவரும்றொசானா திவானா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் கமலதாசன் (கமல்) ஜேந்திமாலா(மாலா) ஜேமலதா(லதா) ஜெநந்தினி(நந்தினி) பிறேமதாசன்(ரமேஸ்) ஞானதாசன்(ரூபன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் கலைமலர் செல்வராஜா கணேசலிங்கம் செல்வனேஸ்வரன் ரஜீவா சுமதி பவாநிதி வின்சரன் (ராஐன்) zollikofen Bern(சுவிஸ்) சுகந்தி சுரேஸ்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ரம்மியா கிஷானி கரனி லக்‌ஷா அகிலாஷ் கஸ்வின டிவிக்கா சபிநயா சேலின் நித்திகா வரஸ்மன் லிசாரபன் லொசாரியன் ரம்ஜி ப்ரீத்தி ஆகியோரின் செல்லமான பெரியப்பாவும் கார்த்திகா அசோக் கீர்த்தி அமரோஸ் துஷா, மைஷா கரிஸ் ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 17/12/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Bernardo Funeral Home

தகனம்/நல்லடக்கம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/12/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப முகவரி: 1567, Royal York Road, (TP - 146 241 0861)

தொடர்புகளுக்கு

கமல் — கனடா தொலைபேசி: 0014168382027

ரமேஸ் — கனடா தொலைபேசி: 0014168394069

வின்சரன் (ராஐன்) zollikofen Bern(சுவிஸ்) 0041319910312 , 0041797541317

ரூபன் — கனடா தொலைபேசி: 0014165194515


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com