Friday, November 11, 2011

மேலுமோர் புலி இன்ரர்போல் தேடுவோர் பட்டியலில்.

இன்ரர்போல் தேடுவோர் பட்டியலில் மோலுமோர் புலி இணைக்கப்பட்டுள்ளார். 31 வயதுடைய மகாலிங்கம் ஜெகன் எனப்படும் இவர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற காரணத்திற்காக தேடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com