Monday, November 7, 2011

புனித ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் தியாகப் பெருநாளாம் புனித ஹஜ் பெருநாளை இன்று திங்கட்கிழமை (7-11-2011) கொண்டாடுகின்றனர். அனைவருக்கும் புனித ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com