Monday, October 17, 2011

கொழும்பு மேயராக முஸம்மில் சத்தியப்பிரமாணம்

கொழும்பு மாநகர சபை மேயராக ஏ.ஜே.எம்.முஸம்மிலும், பதில் மேயராக டைட்டஸ் பெரேராவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்..

எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப்மைக்கல் பெரேரா ,ஜோன் அமரதுங்க உட்பட முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துகொண்டனர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com