கள்ள விதானை கையும் மெய்யுமாக பிடிபட்டார்.
கடமையை செய்வதற்காக கப்ப ம் வாங்கிய கிராம சேவை உத்தியோகித்தர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார். சீதுவல, சீதாவக்க பிரதேச கிரா அதிகாரி பிரதேச பெண்மணி ஒருவர் பிலா மரம் ஒன்றை வெட்டுவதற்கான அனுமதிகோரியிருந்தபோது, அனுமதியை வழங்காமல் அதற்காக ஆயிரம் ரூபா லஞ்சம் வாங்கியபோது மாட்டிக்கொண்டுள்ளாhர்.
இவர் இன்று அவிஸா வலை நீதிமன்றில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் ஆஜர் படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
1 comments :
It is a very good lesson for the Grama Sevakas. They earned in million and even more during the last Tsunami in 2004. People genuinely affected by Tsunami have not been helped but those who not affected by the Tsunami were able to get money and other forms of subsiidies on bogus application recommended by the Grama Sevakas.This practice among the Grama Sevakas should be eliminated in the interest of the affected and deserving public.
Post a Comment