Thursday, September 1, 2011

வடபகுதியில் முதல் ஆறுமாத காலப்பகுதியில் முப்பது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்


இவ்வருட முதல் ஆறு மாத காலப்பகுதியில் வட பகுதியில் முப்பது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 12 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 9 சம்பவங்களும் முல்லை தீவு மாவட்டத்தில் 9 சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் 18 வயதுக்கு குறைந்த சிறுமிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது,

1 comments :

Anonymous ,  September 1, 2011 at 3:49 PM  

There is a saying when there is darkness try to lit a candle.This is the cry we hear for a long time.The authorities should take preventive measures to stop this nonsense and hope the judicial services can impose the maximum punishment on the offenders and should bring their names into the light.It is our duty to protect our poor children.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com