Friday, August 26, 2011

தங்கப்பதக்கம் வென்றுவந்த உபமாலிக்கு எவ்வித வரவேற்பும் கிடையாது.

சிங்கப்பூரில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டி ஒன்றில் இலங்கை சார்பாக உபமாலி ரட்ணகுமாரி எனும் வீராங்கணை கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தினை வென்றிருந்தார். தங்கப்பதக்கத்துடன் நாடு திரும்பிய அவரை வரவேற்பதற்கு இலங்கை விளையாட்டு அமைச்சில் யாரும் தயாரக இருக்கவில்லையெனவும் உபமாலி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறக்கோட்டைக்கான பேருந்திலேறி, புறக்கோட்டையை அடைந்து அங்கிருந்து தனது ஊரான தம்புள்ளைக்கு பேருந்தெடுத்து சென்றடைந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

உபமாலியை வரவேற்க விளையாட்டு துறை அமைச்சினர் எவ்வித ஆர்வமும் காட்டாமை இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத்திறனை ஊக்குவிப்பதில் மந்தநிலை காணப்படுவதாக உணரப்படுகின்றது என சிங்கள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.




1 comments :

S.Thevarajan ,  August 27, 2011 at 1:31 AM  

It is very pathetic and shameful to note that the Gold Medal Champion Ms.Upamali Ratnakumari returned home in a line bus having no programme to welcome and receive her in Sri lanka. I, as a Sri Lankan feel very uncomfortable and shameful to know this ignorant 9ncident. She has not only won a Gold Medal but she has earned a great fame to Sri Lanka. The authorities concerned should take immediate action to give her a due reception in Sri lanka before the incident is forgotten.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com