பெந்தோட்டை ஹம்புறகல பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றில் இடம்பெற்ற வாக்குவாதம் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்துள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவருகின்றது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment