மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்காக 500 வீடுகள் அடுத்த மாதமளவில் கையளிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தால் வவுனியா மெனிக் பாம் கிராமத்தில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக் கப்பட்டுள்ள தலா மூன்றரை இலட்ச ரூபா பெறுமதியான 500 வீடுகள் அடுத்த மாதமளவில் பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடைத்தங்கள் முகாம்களில் நீண்டகாலம் வசித்து வந்த மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வுகளில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment