பொலிஸாரின் விசாரணையில் தலையிடமாட்டோம். அமெரிக்க தூதரகம்.
கட்டுநாயக்க விமான நிலைத்தினூடாக ஆயுதங்களின் உதிரிப்பாகங்களை கொண்டு செல்லப்பட்ட இரு அமெரிக்கர்கள் கடந்த புதன்கிழமை விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். தடுத்து வைத்து விசாரணைக்குள்ளாகியுள்ள இவர்கள் தொடர்பாக அமெரிக்க தூரகம் அமைதிகாத்து வருகின்றது.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த தூதரக அதிகாரி ஒருவர், உள்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விடயத்தில் தூதரகம் தலையிடாது எனத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment