மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்!
மனநிலை பாதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெஹிவளை பிரதேச தேனீர்கடை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வீட்டில் தனிமையில் இருந்த வேளையில் குறித்த பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாலியல் துஷ்பிரயோயகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1 comments :
if he found guilty, put him in jail for lifetime ...
Post a Comment