Thursday, March 10, 2011

புலிகள் இந்தியாவில் மீள உயிர் பெறுவதான பிரதமரின் கூற்றுக்கு இந்திய மறுப்பு.

புலிகள் இயக்கத்தினர் இந்தியாவில் மூன்று இரகசிய முகாம்களை அமைத்து மீள் எழுவதற்கு முயற்சித்து வருவதாக பிரதமர் ஜயரத்தின தெரிவித்திருக்கும் கருத்தினை இந்திய உயரிஸ்தானிகராலயம் மறுத்துரைத்துள்ளதுடன் இது தொடர்பான உத்தியோக பூர்வ தகவல் இலங்கை அரசிற்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்தியாவில் அவ்வாறான முகாம்கள் உண்டென ஆதாரங்கள் உண்டாயின் அவற்றை இதுவரை இந்திய அரசிற்கு வழங்காததற்கு காரணம் என்னவென ஐ.தே.க பா.உ ம ங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments :

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com