Saturday, November 6, 2010

திருகோணமலையில் ஆயுதம் கண்டெடுப்பு.

திருகோணமலை மூதூர் அம்மன் நகர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முகாமொன்றில் நேற்று நண்பகல் 12 மணிக்கு திருகோணமலை விசேட பொலிஸ் பிரிவினர் நடத்திய சோதனையின் போது ஆயுதங்கள் சிலவும், தொலைத்தொடர்புச் சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு உபகரணம், கண்ணிவெடிகள், சி4 ரக வெடுகுண்டுகள், சைநெட் குப்பி, தொலைத்தொடர்பு உணர்கம்பிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com