Sunday, March 21, 2010

ஜேவிபி யின் காரியாலயம் யாழ்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்திற்கான தனது காரியாலயத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இன்று உடுப்பிட்டியில் திறந்து வைத்துள்ளது. இந்நிகழ்வில் ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது ஜேவிபி சார்பில் யாழ் மாவட்டத்தின் பிரதான வேட்பாளருமான ராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com