Saturday, February 6, 2010

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு

பாகிஸ்தானுடன் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பிலிப் கிரவ்லி கூறியதாவது:- இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது பரஸ்பர கவலைகளை தீர்த்துக் கொள்ளவும், பதற்றத்தை தணிக்கவும், ஒத்துழைப்பை அதிகரிக்கவும் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துகிறோம். இதன்மூலம், அந்த பிராந்தியத்தில் நிலைத்தன்மையை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com