Saturday, February 6, 2010

ஜனாதிபதி ரஸ்யா சென்றடைந்தார்.

மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு ரஸ்யா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மொஸ்கோ விமான நிலையத்தை சென்றடைந்தார். அவருடன் அமைச்சர்களான ரோஹித போகல்லாகம, ஜி.எல் பிரீஸ் , அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேம ஜெயந்த, மஹிந்தானந்தகே அழுத்கமகே ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் சென்றடைந்துள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com