Monday, January 25, 2010

அம்பாறையில் வாக்கு பெட்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்று திங்கட்கிழமை அம்பாறை ஹார்டி தொழினுட்பக் கல்லூரியிலிருந்து 430 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் பகிர்ந்தளிக்கப்படுவதையும் சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும் தேர்தல் ஊழியர்களும் வாக்களிப்பு நிலயங்களுக்குச் செல்வதையும் படங்களில் காணலாம்.






(படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com