ஜோன்ஸ்டன் பெர்ணாந்துவின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அண்மையில் அரசதரப்பிற்கு தாவி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்ட பா.உ ஜோன்ஸ்டன் பெர்ணாந்துவின் கார் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அவர் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டபோது அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனம் அவரது மகனால் செலுத்திச் செல்லப்பட்டபோது விபத்துக்குள்ளாகி தெஹிவல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment