Thursday, December 24, 2009

வவுனியா-கொழும்பு ரயில் தடம்புரண்டுள்ளது.

வுவனியா-கொழும்பு தபால் சேவை ரயில் இன்று அதிகாலை கல்கமுவ பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளது. ரயிலில் பணயம் செய்த பயணிகளில் இருபதுபேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொழும்பு வவுனியா ரயில்சேவை மறுஅறிவித்தல்வரை இடம்பெறாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com