சரத் பொன்சேகாவின் பெயரில் புதிய இணையத்தளம்.
ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயரில் (www.sarathfonseka.com) புதியதோர் இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்விணையம் இன்று மாலை ரஜகீவ மாவத்தையில் உள்ள அவரது அரசியல் காரியத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment