Monday, July 6, 2009

ஜோர்ச் மாஸ்ரரின் மகள் தந்தையை பார்வையிட்டார்.

புலிகளின் மொழி பெயர்பாளராக இருந்து படையினரிடம் சரணடைந்துள்ள ஜோர்ஜ் மாஸ்ரர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை அவரது மகள் காயத்திரி யூட் பார்வையிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் விரிவுரையாளராகவிருக்கும் இவர் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் கடந்த இரண்டாம் திகதி தனது தந்தையை பார்வையிட்டுள்ளார்.

0 comments :

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com