Friday, June 19, 2009

தமிழீழ மக்கள் கல்விக் கழக சுவிஸ்கிளை நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள்..!!

தமிழ், கணிதம், ஆங்கிலம் போன்ற பரீட்சைக்கு விண்ணப்பித்த சுவிஸ்வாழ் மாணவ மாணவிகள் அனைவரும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.06.2009) காலை 9.00மணிக்கு முன்பாக மண்டபத்தில் வந்து வரவை பதிந்து கொள்ள வேண்டுகிறோம். தமக்கு இதுவரை விண்ணப்பப்படிவம் கிடைக்கப் பெறவில்லையென்ற சிலரின் முறைப்பாடு மற்றும் வேண்டுகோளுக்கிணங்க இதுவரை விண்ணப்பங்கள் கிடைக்காத உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாராவது பங்குகொள்ள விரும்பினால் தயவுசெய்து உடனடியாக எம்முடன் (076.3681546) தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம். வேறு மேலதிக விபரங்கள் தேவைப்படின் தயவுசெய்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 076- 368 15 46.. 076-310 82 17.. 078 -312 43 39.. 077- 203 88 81
பரீட்சை நடைபெறும் மண்டபம்.

GemeinsSchfts Zentrum Affolten,
Bodenacker.25
8049 Zürich
நன்றி.. தமிழீழ மக்கள் கல்விக்கழகம் -சுவிஸ்கிளை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com