புத்தள பிரதேசத்தில் புலிகள் தாக்குதல். இரு ஊhகாவல் படையினர் பலி.
புத்தள ஹோனகனார பிரதேசத்தில் உள்ள பொலிஸ் காவல் நிலையம் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அங்கு காவற்கடமையில் இருந்த இரு ஊர்காவல் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment