புலிகளின் 8 உடலங்கள் கண்டு பிடிப்பு.
வன்னியில் புலிகள் வசம் எஞ்சியுள்ள சிறு நிலப்புரப்பின் தொகுதிகள் பகுதி பகுதியாக படையினர் வசம் வீழ்ந்து வருகின்றது. நேற்று (மார்ச் 3) 53ம் படையணியின் கீழ் செயற்பட்டுவரும் 8ம் கொமாண்டோ படையணியினர் புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து வடகிழக்கே உள்ள புலிகளின் மிக முக்கியமான பிரதேசமொன்றை கைப்பற்றியுள்ளனர்.
அங்கு இடம்பெற்ற மோதல்களில் 8 புலிகளின் உடலங்கள், 8 ரி56 ரக ஆயுதங்கள் மற்றும் 3 தொலைத்தொடர்பு கருவிகள் உட்பட மேலும் சில ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் அண்மையில் சண்டையில் கொல்லப்பட்ட புலிகள் புதைக்கப்பட்டிருந்த காணியொன்றையும் கண்டு பிடித்துள்ளனர்.
0 comments :
Post a Comment