விமான நிலைய சுங்கத் திணைக்களத்தினர் போதைப் பொருள் கடந்த முற்பட்ட இந்தியப் பெண் ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணது கைப்பையில் இருந்து 9 கொஹென் ரக போதைப்பொருள் பக்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரியவருகின்றது.
Post a Comment
0 comments :
Post a Comment