ஊடுருவியுள்ள புலிகளைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை.
சாலப்பிரதேசத்திற்கு தெற்கே சொர்ணம் மற்றும் லோறன்ஸ் தலைமையில் ஊடறுத்த தாக்குதல் நாடாத்த புலிகள் மேற்கொண்ட முயற்சி படையினரின் அகோர தாக்குதலால் முறியடிக்கப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் பலத்த உயிரிழப்புகளுடன் புலிகள் பின்வாங்கியிருந்தாலும் புலிகளின் தாக்குதல் கட்டளை மையத்துடன் தொடர்பிளந்த புலிகள் சிலர் அப்பிரதேசத்னுள் தொடர்ந்தும் இருக்க முடியும் என்ற சந்தேகத்தில் அவர்களை கண்டு பிடிக்க இன்று காலை படையினர் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment