சம்பந்தன் ரகசிய பொலிஸாரின் விசாரணையில்.
தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். தம்பந்தன் அவர்கள் இன்று ரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மூன்றரை மணித்தியால விசாரணைகளின் பின்னர் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு அவர் பாராளுமன்றில் பேசிய விடயம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? ஏன ஆராயப்படவுள்ளது.
0 comments :
Post a Comment