கிழக்கில் இருவேறு இடங்களில் விசேட அதிரடிப்படையினர் கவச அழிப்பு குண்டு ஒன்று உட்பட ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 4 மணியளவில் மஹியங்கணவில் உள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு அப்பால் 50 மிற்றர் தூரத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினர் 14 கிலோ கிராம் எடையுடைய கவச அழிப்பு குண்டொன்றை கண்டு பிடித்துள்ளனர்.
மேலும் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நேற்று பகல் 1 மணியளவில் சத்துருக்கொண்டான் கரையோரப் பிரதேசத்தில் இருந்து 250 மீற்றர் துரத்தில் கீழே தரப்பட்டுள்ள ஆயுதங்களைக் கண்டு பிடித்துள்ளனர்.
0 comments :
Post a Comment