மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய ஆலோசகர்.
இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வியின் பிதா என வர்ணிக்கப்படுபவரும், இந்திய இன்ஃபோசைஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேரறிஞர் என். ஆர். நாராயணமூர்த்தி அவர்களை இலங்கை ஜனாதிபதிக்கான தகவல் தொழில்நுட்பத்துறை ஆலோசகராக மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
திரு. நாராயணமூர்த்தி அவர்கள் இந்தியாவின் இரண்டாவது அதியுயர் விருதான |பத்மபூஷண விருதினைப் பெற்றவரும், இந்தியப் பிரதமமந்திரியின் கைத்தொழில் ஆலோசனை சபை உறுப்பினருமாவார்.
0 comments :
Post a Comment