Friday, August 8, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஷசீந்ர ராஜபக்ஷவின் பாரிய அளவிலான கட்டவுட்கள் 1000 இற்கும் மேற்பட்ட அளவில் மொனராகலை மாவட்டமெங்கும் காட்சிப்படுத்தப்பட் டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
0 comments :
Post a Comment