Saturday, February 1, 2014
Subscribe to:
Post Comments
(
Atom
)
பால் மாக்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி 400 கிராம் பால் மாக்களின் விலை 61 ரூபாவினாலும் ஒரு கிலோ பால்மாக்களின் விலை 152 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
0 comments :
Post a Comment