Saturday, December 14, 2013
Subscribe to:
Post Comments
(
Atom
)
10 கிலோ பாரங்கொண்ட ஹெரோயின் எடுத்துச் சென்ற மூவரை பொலிஸார், ஹிக்கடுவையில் கைதுசெய்துள்ளனர். தென் மாகாணத்திலிருந்து முதன்முதலாகக் கண்டுபிடிக்கப் பட்ட கூடுதலான அளவு ஹெரோயின் இதுவே என பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு குறிப்பிடுகிறது.
0 comments :
Post a Comment