Monday, May 25, 2020

நேற்றைய தினம் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1742

இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் - 19 தொடர்பிலான PCR பரிசோதனை 54 இனை விடவும் உயர்ந்து சென்றுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது.

நேற்றைய தினம் இலங்கையில் இன்னும் 1742 PCR பரிசோதனைகள் நடந்துள்ளன.

அதற்கேற்ப, சென்ற பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியிலிருந்து இதுவரை இலங்கையில் நடைபெற்றுள்ள PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 54,834 இனைத்தாண்டியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com