பிரித்தானியாவில் வாழ்கின்ற இலங்கையர் இருவர் கொரோனா ஆட்கொல்லி வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் இலண்டனில் வசித்துவந்த மகரகமையைச் சேர்ந்த 61 வயதுடைய விஜேரத்ன என்பவர்.
மற்றவர் இலங்கை வைத்தியரான 70 வயதுடைய ஹென்றி ஜெயவர்த்தன என்பவர். இவர்கள் இருவருமே இலண்டனில் உயிரிழந்துள்ளனர்.
0 comments :
Post a Comment